தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20433b1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

தலையங்கத்தின் அமைப்பு எத்தனை பகுதிகளைக்
கொண்டது? அவை யாவை?
தலையங்கத்தின் அமைப்பு மூன்று பகுதிகளைக்
கொண்டது. அவை, (1) கருப்பொருள், (2) விளக்கம்,
(3) முடிவு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:07:07(இந்திய நேரம்)