தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20433b2-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

தலையங்க அமைப்பில் முடிவு என்றால் என்ன? இதன் இன்றியமையாப் பண்பு யாது?
தலையங்கத்தில் முடிவு என்பது கருத்து பற்றிய
தீர்வினை விருப்பு, வெறுப்பு இன்றி மக்கள்
நலனைக் கருத்தில் கொண்டு கூறுவதாகும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:07:08(இந்திய நேரம்)