Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5.
நிழற்படங்கள் மட்டும் அல்ல; ஓவியங்களும் ஆகும்.
வார இதழ்கள், இரு வார இதழ்கள், திங்கள் இதழ்கள்,
இரு திங்கள் இதழ்கள் ஆகியவற்றில் ஓவியங்கள்
அதிகமாக இடம் பெறுகின்றன. சிற்றிதழ்களில் நவீன
ஓவியங்கள் நிறைய இடம் பெறுகின்றன. லதா, அரஸ்,
மணியம் செல்வன், ஜெயராஜ், உமாபதி, மருது,
ஆதிமூலம், மாருதி போன்ற பலர் இதழ்களில் படம்
வரைகின்றனர்.