தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20434b3-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

சித்திரக் கதைகள் குறித்து எழுதுக.
சமுதாய, அரசியல், அறிவியல் அறிஞர்களின்
வாழ்க்கை வரலாறுகள் குழந்தைகளுக்குரிய பாங்கில்
சித்திரக் கதைகளாக வெளியிடப்படுகின்றன. பெரியார்
பிஞ்சு என்னும் சிறுவர் இதழில் பெரியார் ஈ.வெ.ரா
வாழ்க்கை வரலாறு இவ்வாறு தரப்படுகிறது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:08:02(இந்திய நேரம்)