தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20435a5-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

கிசுகிசுத் துணுக்கு என்றால் என்ன?
புதிய செய்திகள், அந்தரங்கச் செய்திகள்,
தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள்
இவற்றைத் துணுக்கு என்ற வகையில் ஊரறிய
வெளியிடுவது கிசுகிசுத் துணுக்குகள் ஆகும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:08:48(இந்திய நேரம்)