Primary tabs
விளம்பரத்தின் இன்றைய நிலையையும்,
அதனால்
ஏற்படும் நன்மை
தீமைகளையும் இனிப்
பார்ப்போம்.
தொலைக்காட்சியும், இதழ்களும் விளம்பரத்தில் மட்டும்
ஒருங்கிணைந்தே
செயல்படுகின்றன என்றுதான்
சொல்லவேண்டும்.
தொலைக்காட்சியில் புகழ்பெற்ற
திரைப்பட நடிகர், நடிகை.
விளையாட்டு வீரர்
முதலியோர்களின் நேர்காணல்வழி
விளம்பரம்
செய்யப்படுகிறது. எனவே, தொலைக்காட்சியில்
காட்டும் அதே
விளம்பரம் இதழ்களில் இடம்பெறும்
போது அதே
கருத்துகளுடன் அந்தந்தப் படங்களுடன்
இடம்
பெறுகின்றது.
சரவணா ஸ்டோர் என்றால் சினேகா படமும்
Sunrise என்றால் அஜித் படமும்
இடம்பெறுகின்றன.
பெரும்பாலும் இன்றைய விளம்பரங்கள் மக்களை
ஈர்ப்பனவாகவே அமைகின்றன. குழந்தை, ஆண், பெண்,
முதியவர் என அனைவரையும் தன்வயப்படச் செய்யும்
நிலையே பெருகி வருகின்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இதழ்களில்
விளம்பரப்படுத்துவது, இதழ்கள் குறித்துத் தொலைக்காட்சியில்
விளம்பரப்படுத்துவது என்பனவும் காணப்படுகின்றன.
பெரும்பாலான இதழ்கள் விளம்பரங்களாலேயே வாழ்ந்து
கொண்டு இருக்கின்றன. விளம்பரத்தால் வரும் பணத்தைக்
கொண்டே இதழ்கள் நடத்தப்படுகின்றன. சிற்றிதழ்களில்
இத்தன்மை குறைவாகவே
காணப்படுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
விழிப்புணர்வு தந்து மக்களைச் செயல்படத்
தூண்டுகின்றன.
அறிமுகப்படுத்தி வேலைப் பளுவைக்
குறைக்கின்றன.
ஈடுபடச் செய்கின்றன.
வைப்பதில்லை. வெறும் மோகத்தை மட்டுமே
உண்டு பண்ணுகின்றன.
முதலாளியிடம் கொண்டு சேர்க்கின்றன. உலகப்
பணக்காரர்களை உருவாக்குகின்றன.
செய்கின்றன.
ஆக்குகின்றன.