Primary tabs
மரபுத் தொடர் என்பதை
இப்பாடம் விளக்குகிறது. அறிஞர்கள் தொன்று
தொட்டு எவ்வாறு ஒரு சொல்லை அல்லது பொருளைத் தொடரில்
பயன்படுத்தினார்களோ அவ்வாறு பயன்படுத்துவது
எவ்வாறு, ஏன் என்பதை விளக்குவதாக
இப்பகுதி அமைகிறது.
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும், பயன்களையும் பெறுவீர்கள்.
பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் மரபை அறியலாம்.
அறியலாம்.
தொடர்களில் பயன்படுத்தும் மரபை அறியலாம்.
