தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (3)
    ஓர் எழுத்து மடக்கின் வகைகளைத் தருக.


    ஓர் எழுத்து மடக்கில் பல வகையுண்டு. அவை,

    (1)

    ஒர் எழுத்தே எல்லா அடிகளிலும் இடம்பெற்று
    மடக்காதல்.

    (2)

    நெட்டெழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம்
    பெற்று மடக்காதல்.
    (3)
    குறில் எழுத்துக்கள் மட்டுமே செய்யுளில் இடம்
    பெற்று மடக்காதல்.
    (4)
    ககர விகற்பத்தான் (க, கா, கி...) மடக்காதல்.
    (5)
    தகர விகற்பத்தான் (த, தா, தி...) மடக்காதல்.
    (6)
    ஈரெழுத்தால் வருவன.
    (7)
    மூவெழுத்தால் வருவன.
    (8)
    நான்கெழுத்தால் வருவன

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:33:14(இந்திய நேரம்)