தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட ஆசிரியரைப் பற்றி

A0214 பொருள், யாப்பு, அணி இலக்கணம்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர் க. துரையரசன்

தந்தையார் பெயர் :
கா. கலியபெருமாள்
கல்வித் தகுதி :
எம்.ஏ.,எம்.எட்.,எம்.ஃபில்.,பிஎச்.டி.
பணி :
1) தமிழாசிரியர், ஆக்ஸ்போர்டு
மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி,
கூத்தாநல்லூர்.
2) தமிழாசிரியர், எஸ்.பி.ஒ.ஏ.
மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி,
சென்னை-600101.
3) முதுநிலை தமிழ் விரிவுரையாளர்,
அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி),
கும்பகோணம்-612001.
தற்பொழுதைய
பணிநிலை :
உதவி இயக்குநர்,
தமிழ் இணையப் பல்கலைக் கழகம்,
சென்னை.
விருப்பமான
துறைகள் :
இலக்கணம், சங்க இலக்கியம்,
நீதி இலக்கியம், திறனாய்வு
வெளியிட்ட
கட்டுரைகள் ;
ஏறக்குறைய ஐம்பது கட்டுரைகள்
ஆய்வு பணி :
1) எம்.ஃபில். பட்டம் பெற்றவர்கள்
ஐவர்.
2) பல்வேறு கருத்தரங்குகளில்
பங்கேற்பு.
3) மாணவப் பருவந்தொட்டே ஆய்வுக்
கட்டுரைகள் எழுதி வருதல்
தொடர்பு முகவரி :
முனைவர் க. துரையரசன்,
உதவி இயக்குநர்,
தமிழ் இணையப் பல்கலைக் கழகம்,
எல்நெட் மென்பொருள் நகரம்,
சிபிடி சாலை, தரமணி,
சென்னை - 600113.
பேசி: 044-22541012/13
மி.அ : [email protected]
[email protected]



முனைவர். த. இராசேசுவரி

முகவரி (இல்லம்):
ப. எண் : 41-1 பு. எண் : 136,
ஆஸ்பத்திரி சாலை,
மேற்கு சைதாப்பேட்டை,
சென்னை - 600 015.
தொலைபேசி : 474 2813
முகவரி (பணி) :
உதவி இயக்குநர்(2001 முதல் 2003 வரை)
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்,
தரமணி, சென்னை - 600 113.
தொலைபேசி : 245 1012



முனைவர். மு. பழனியப்பன்.

இவர் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர்
கல்லூரியில்     ஆறு     ஆண்டுகளாக முதுநிலை
விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார். டிசம்பர் 2004
முதல்     சென்னையிலுள்ள     தமிழ் இணையப்
பல்கலைக்கழகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி
வருகின்றார்.

இவர் தமிழில் இளநிலை, முதுநிலை, ஆய்வியல்
நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும்
இளநிலை கல்வியியல் பட்டத்தினையும் கணிணி
பயன்பாட்டியல் முதுநிலை சான்றிதழையும் பெற்றுள்ளார்.

இவர் மூன்று நூல்களையும், அறுபது ஆய்வுக்
கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது நூல்கள்.
1. பெரிய புாரணத்தில் பெண்கள் ஓர் ஆய்வு,
2. பெண்ணிய வாசிப்பு, 3. விடுதலைக்கு முந்தைய
பெண்களின் நாவல்கள் என்பனவாகும்.

இவர் பெண்ணிய ஆய்வு அணுகுமுறையிலும், பக்தி
இலக்கிய ஆய்விலும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றார்.
இவரின் கீழ் ஆறு மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர்
பட்டத்திற்காக ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து தமிழ் ஆய்வு உலகிற்குப் பங்களிப்புகளைச்
செய்து வருகின்றார்.
இவரின் மின்னஞ்சல்
முகவரி :
இவரின் இல்ல
முகவரி :
15A, நேதாஜி முதல் பிரதான
சாலை, வேளச்சேரி, சென்னை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:35:24(இந்திய நேரம்)