தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 2.0-பாட முன்னுரை

  • 2.0. பாட முன்னுரை


         நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான விடுகதை, மக்கள்
    அறிவுத்திறனின் வெளிப்பாடு. தாம் காணும் பொருட்களையும்
    செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம்
    மறைபொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவமே விடுகதை.
    மக்களிடையே-குறிப்பாக, சிறுவர் சிறுமியரிடையே - வாய்மொழி
    விளையாட்டாகச் செல்வாக்குடன் காணப்படும் இந்த இலக்கிய
    வடிவத்தினைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள்,
    விடுகதை சேகரிப்பு, பதிப்புப் பணிகள், விடுகதை வகைகள்,
    சமுதாயத்தில் விடுகதைகளின் பங்கு, விடுகதைகள் காட்டும்
    சமுதாயம் ஆகிய விவரங்களை இப்பாடத்தில் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:02:44(இந்திய நேரம்)