தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.0-பாட முன்னுரை

  • 4.0. பாட முன்னுரை


        முந்தைய பாடத்தில் குறிப்பிட்ட பாடல்கள் தவிர்த்து எஞ்சிய
    பாடல் வகைகளையும், நாட்டுப்புறப் பாடல்களின் காலம்,
    நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக் கொள்ளும் முறை, பாடல்
    மூலமாக மரபுவழிக்கல்வி, பாடல்களில் எதிர்ப்புக் குரல்கள்,
    பாடல்களின் இன்றைய நிலை போன்ற செய்திகளையும்
    இப்பாடத்தில் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:06:31(இந்திய நேரம்)