தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. அயல்நாட்டுப்     பாதிரியார்கள் பழமொழிகளைச்
      சேகரித்து வெளியிட்டதின் நோக்கம் என்ன?

        மக்களைப் புரிந்து கொள்ளவும் மக்களோடு நெருங்கிப்
    பழகவும் மிகுதியாக உதவக்கூடிய நாட்டுப்புற இலக்கிய
    வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச்
    சேகரித்து வெளியிட்டனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:09:33(இந்திய நேரம்)