தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. பழமொழிகளின் பயன்பாடுகளைச் சுட்டுக?

        தவறான     செயல்களைச் செய்யக் கூடாது என்று
    பழமொழிகள் எச்சரிக்கின்றன. தவறான செயல்கள்
    செய்பவரை     நையாண்டி     செய்கின்றன. செய்யக்
    கூடியவற்றையும்,     செய்யக்     கூடாதவற்றையும்,
    எடுத்துரைக்கின்றன. இடித்துரைக்கின்றன. தங்களின்
    இயலாமையை வெளிப்படுத்தித் தங்களை நியாயப்படுத்திக்
    கொள்ள உதவுகின்றன. ஆறுதல் தருகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:09:41(இந்திய நேரம்)