Primary tabs
-
- உறவு முறைப்பழமொழிகள்
அறிவுறுத்தும் கருத்துக்கள்
சிலவற்றை எடுத்துரைக்க.
சொந்தங்களை விட்டுவிட்டுப் பிறத்தியாரிடம் சென்று
பெண் எடுத்தல் கூடாது. உறவுகள் சற்றுத்தூர இருப்பது
நன்மை தரும் ; உள்ளூர் உறவு மதிப்பற்றது. என்பன
போன்ற கருத்துகள் உறவுமுறைப் பழமொழிகள் வாயிலாக
அறியும் கருத்துகள் ஆகும். - உறவு முறைப்பழமொழிகள்
அறிவுறுத்தும் கருத்துக்கள்