Primary tabs
-
- விருந்தோம்பலில்
நாட்டுப்புற நகைச்சுவை இடம்பெறும்
விதம் யாது?
நடப்பியலில் ஏழ்மை நிலையில் உள்ள நாட்டுப்புற
மக்கள் ஆர்வமாக விருந்தோம்ப முடியாலல் போகலாம்.
இதனைச் சுட்டிக் காட்டும் விதமாக விருந்தினர்களிடமிருந்து
அவர்கள் தப்பிக்க முயல்வது போன்ற நகைச்சுவைக்
கதைகள் அமைகின்றன. - விருந்தோம்பலில்
நாட்டுப்புற நகைச்சுவை இடம்பெறும்