தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4-விடை




4.

உடலின் சூட்டைத் தணிக்க நாட்டுப்புற மக்கள்
மேற்கொள்ளும் வழக்கம் யாது?

உடலின் சூட்டைத் தணிக்க உடல் முழுவதும் எண்ணெய்
வகைகளைப் பூசிக் கொள்வதும் எண்ணெய்க் குளியல் செய்வதும்
களிமண்ணை உடலில் பூசிக் கொள்வதும் நாட்டுப்புற மக்களிடம்
காணப்படும் வழக்கமாகும்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:19:21(இந்திய நேரம்)