தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

அகப்பொருள் திணைகள் யாவை?

குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை ஆகிய ஐந்தும் அகப்பொருள்திணைகள் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:32:21(இந்திய நேரம்)