தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 3. இரட்டை வேடதாரிகளின் நட்பு எத்தகையது?

    சொல் ஒன்று, செயல் ஒன்று என்று செயல்படும், இரட்டை
    வேடதாரிகளை நம்ப முடியாது. அவர்கள் பகைவர்களை விட
    ஆபத்தானவர்கள். எனவே, இரட்டை வேடதாரிகளின் நட்பு
    ஆபத்தானது என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:06:58(இந்திய நேரம்)