தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 4. வில் வளையும் தன்மையை எதற்கு உவமையாகச்
    சொல்லுகிறார் வள்ளுவர்?

    வில் வளையும் தன்மையை, நம்மிடம் மிகவும் தாழ்ந்து பணிந்து
    பேசும் பகைவர்களாகிய போலி நண்பர்களுக்கு உவமையாக
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:07:02(இந்திய நேரம்)