Primary tabs
தன் மதிப்பீடு - I : விடைகள்
இருவகை வரைவுகள் யாவை?
வரைவு
என்னும் திருமணம் (1) பெண்ணின் பெற்றோர்
உடன்பட்டு மகட்கொடை (மகளைத் தருதல்)
வழங்க
நிகழ்வது. (2) பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு
வழங்காமல்
தலைமக்கள் தம் விருப்பப்படி நடத்திக் கொள்வது
என
இரு வகைகளை உடையது.