Primary tabs
தன் மதிப்பீடு - I : விடைகள்
வரைவு மலிதல் - விளக்குக.
திருமணம் தொடர்புடையதாகத் தொடங்கி,
தொடர்ந்து
நடக்கும் நிகழ்வுகளும்
பேச்சுகளும் வரைவு மலிதல்
எனப்படும். களவு
வாழ்வை மாற்றிக் கற்பு
வாழ்வை
நிலைப்படுத்தத் தொடர்ந்து நடக்கும் மகிழ்ச்சியான முயற்சி
மிகுதலை வரைவு மலிதல் என்றார் ஆசிரியர்.