Primary tabs
அறத்தொடு நிற்றலின் இரு வகைகளை விவரிக்க.
தலைவியின் களவு
வாழ்க்கையை அடுத்தவர்க்கு
எடுத்துரைக்கும் அறத்தொடு நிற்றல் இருவகைப்பட்டதாய்
அமைகிறது. அவையாவன :
(அ) முன்னிலை மொழி
: முன் நிற்பார்க்கு நேரே
கூறுதல்.
(ஆ) முன்னிலைப் புறமொழி : முன் நிற்பார்க்குக்
கூற
வேண்டிய செய்தியைப்
பிறருக்குக் கூறுவார் போலக்
கூறுதல்.