தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D03111-விடை


தன் மதிப்பீடு - I : விடைகள்
4.

கற்பொடு புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக.

கற்பொடு புணர்ந்த கவ்வை ஐந்து வகைப்படும்.

(1)
செவிலி புலம்பல்
:
தலைவி காதலனுடன் உடன்போக்காகச்
சென்று விட்டதை அறிந்து கொண்ட
செவிலித் தாய் புலம்புதல்.
(2)
நற்றாய் புலம்பல்
:
தன் புதல்வி காதலனுடன் உடன்
போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து
கொண்ட நற்றாய் புலம்புதல்.
3)
கவர் மனை மருட்சி
:
நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு
வருந்துதல்.
(4)

கண்டோர் இரக்கம்

:

தலைவியின் தாயும் தோழியரும்
அவளது உடன்போக்கினை அறிந்து
அப்பிரிவைத் தாங்க முடியாமல்
வருந்திப் பேசுதலை இரங்கிக் கூறுதல்.

(5)
செவிலி பின்தேடிச்
சேறல்
:
உடன் போக்காகச் சென்ற தலைவியைத்
தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து
செல்லுதல்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:14:52(இந்திய நேரம்)