Primary tabs
தன் மதிப்பீடு - II : விடைகள்
மீட்சி - விளக்குக.
செவிலித்தாய்
தலைவியைத் தேடிச் சென்று
காணாமல் திரும்பி வருதல்
மீட்சி எனப்படும்.
உடன்போக்காகச் சென்ற தலைவனும்
தலைவியும்
மீண்டு வருதலையும் மீட்சி என்று குறிப்பிடுவர்.
மீட்சி - விளக்குக.
செவிலித்தாய்
தலைவியைத் தேடிச் சென்று
காணாமல் திரும்பி வருதல்
மீட்சி எனப்படும்.
உடன்போக்காகச் சென்ற தலைவனும்
தலைவியும்
மீண்டு வருதலையும் மீட்சி என்று குறிப்பிடுவர்.