Primary tabs
தன் மதிப்பீடு -
II : விடைகள்
செவ்வணி, வெள்ளணி விளக்கம் தருக.
செவ்வணி - பூப்பெய்திய
தலைவி நீராடியதை அறிவிக்கச்
செய்யும்
முறை. தோழிக்கு சிவப்பு அணி
செய்வித்தல்.
வெள்ளணி - புதல்வனைப் பெற்றுப் பதினைந்து
நாள்கள்
கடந்து
நெய்யாடுதல் முடிந்தமையைத் தோழி
மூலமாகத்
தலைவனுக்கு உணர்த்துதல்.
தோழிக்கு வெள்ளணி செய்வித்தல்.