தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


4)

விசயநகர - நாயக்கர் காலத்தில் வடிக்கப்பட்ட
முக்கியமான படிமங்கள் யாவை?

கால சம்ஹார மூர்த்தி, நடராசர், சோமாஸ்கந்தர்,
இராமர் குழு, கிருஷ்ணர், காரைக்காலம்மையார்,
நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் மன்னர்களின்
செப்புப் படிமங்கள் இக்காலத்தில் செய்விக்கப் பட்டன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:37:40(இந்திய நேரம்)