தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


4)

சிதம்பரம் சிவகாமியம்மன் கோயில் முன் மண்டப
விதானத்தில் எத்தகைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன?

சிதம்பரத் தலபுராணக் காட்சிகளும் தாருகா வனத்து
முனிவர்களின் செருக்கைச் சிவ பெருமான் அழித்த
காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:45:45(இந்திய நேரம்)