Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)ஆனைமலை நரசிங்கப் பெருமாள் குடைவரை யார் காலத்தில் யாரால் குடைவிக்கப்பட்டது.?ஆனைமலை நரசிங்கப் பெருமாள் குடைவரை கி.பி. 770 ஆம் ஆண்டில் ஆட்சிசெய்த ஜடில பராந்தக நெடுஞ்சடையனின் அமைச்சராகிய மாறன் காரி என்பவரால் தொடக்கப்பட்டுப் பணி முடியும் முன்பே அவர் இறந்து விட்டதால் அவர் தம்பி மாறன் எயினனால் பணி முடிக்கப்பட்டது.