•
இலக்கியம் சொல்லும் வாழ்க்கையை அறிய முடிகிறது.
•
அந்த வாழ்க்கை எவ்வாறு, என்ன என்ன கோணங்களில்
இலக்கியத்தில் சித்திரமாகியுள்ளது என்பது பற்றி அறிய
முடிகிறது.
•
திறனாய்வுக்குரிய தேடுபொருளை இத்தகையது என்று
அறிந்து கொள்ளலாம்.
•
வாழ்க்கை, இலக்கியத்தின் உள்ளடக்கம். அது எத்தகையது
என்பதை அறிய முடிகிறது.