தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P20221l0-1.0 பாட முன்னுரை

  • 1.0 பாடமுன்னுரை

         பழந்தமிழகத்தில் திருமால், செவ்வேள் ஆகிய
    தெய்வங்களைக் குறித்த வழிபாடுகள் சிறப்புற்று விளங்கின;
    கொற்றவை வழிபாடும் சிறந்திருந்தது. இத்தெய்வங்கள் பற்றிய
    வழிபாட்டுக் குறிப்புகள் சங்கப் பாடல்கள் பலவற்றிலும்
    சிறப்பிடம் பெற்றுள்ளன.

         இப்பாடத்தில், சங்க நூல்களிற் காணலாகும் திருமால்
    வழிபாடு பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)