தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20222b3-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    பக்தி இலக்கியம் என்றதும் நம் கண்முன் நிற்பவை எவை?
    பக்தி இலக்கியம் என்றதும் நம் கண்முன் நிற்பவை,
    பன்னிரு திருமுறையும், நாலாயிரத் திவ்வியப்
    பிரபந்தமும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)