தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- தரவுத்தள மேலாண்மை முறைமை

  • பாடம் - 4

    P20324 தரவுத்தள மேலாண்மை முறைமை
    (Database Management System)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தரவுத்தள அடிப்படைகளை எடுத்துக்கூறி, மைக்ரோசாஃப்ட் அக்செஸ் என்னும் தரவுத்தள மென்பொருளில் அட்டவணைகள், வினவல்கள், படிவங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கையாளும் வழிமுறைகளை விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    • தரவுத்தள மாதிரியங்களும், உறவுநிலைத் தரவுத்தளங்களும்

    • தரவுத்தளத்தின் கூறுகளும் பயன்பாடுகளும்

    • அட்டவணையின் கட்டமைப்பு

    • அட்டவணைகளை உருவாக்கிக் கையாளுதல்

    • வினவல் வகைகளும் அவற்றின் பயன்பாடும்

    • வினவல்களை உருவாக்கிச் செயல்படுத்தும் முறைகள்

    • படிவங்களும் அவற்றின் பயன்பாடும்

    • படிவங்களை உருவாக்கிப் பயன்படுத்தும் முறைகள்

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:41:15(இந்திய நேரம்)