தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
இகவாமை - கடவாமை, வழு வாமை
இசை - பண்
இசைமை - இசைக்குந்தன்மை
இடையறவுபடாமை - பிளவு படாமை
இதோளி - இவ்விடம்
இதோள் - இவ்விடம்
இம்பர் - பின்
இயங்கல் - சஞ்சரித்தல்
இயலா - இயன்று
இரீஇ - இருத்தி
இருசொல் - தான்சேர்ந்த சொல்லும், வருசொல்லும்
இருவிள - ஓலை;ஓரூருமாம்
இலேசு - மிகைமுதலியன
இல்லம் - தேக்கு
இவ்விலேசு என்றது தத்த மொத்த என்ற இலேசினை
இறா - ஒரு மீன்
இனி - இப்பொழுது
இனைத்து - இவ்வளவினது

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 18:15:57(இந்திய நேரம்)