ஒட்டுதற்கொழுகியவழக்கு - சாரியை
பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கு
 
ஒட்டுப்பட்டு நிற்றல் - சேர்ந்து நிற்றல்
 
ஒட்டுப்பெயர் - வினையாலணையும் பெயர்
 
ஒப்பினாயதொராகு பெயர் - உவமஆகு பெயர்
 
ஒற்றியதகரம் - ஒற்றாய் நின்ற தகரம்
 
ஒற்றுமை - வேற்றுமையின்மை (சமவாயம்)
 
ஒற்றுமை நயம் - வேறுபாடின்றி நிற்குநயம்
 
ஒன்று பலவாதல் - ஓரெழுத்தாக நின்றது பிரிந்து
பலவாதல்
 
ஒன்றென முடித்தல் - ஒருத்தி