Primary tabs
v
நூற்பாக்களும், சிறப்புக் கட்டுரைகளும்.‘நூற்பா அகராதி,நூற்பெயர் அகராதி, சிறப்புப் பெயர் அகராதி, மேற்கோள் பாடல் அகராதி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
இதனைச் செம்மையுறப் பதிப்பித்த பதிப்பாசிரியர் முனைவர் திரு ச. சாம்பசிவனார்க்கும், உறுதுணைபுரிந்த மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர் (திருமதி) மீனாட்சி முருகரத்தனம் அவர்கட்கும், நன்முறையில் அச்சிட்ட மதுரை அமுதச்சகத்தினர்க்கும் எங்கள் நன்றி.
தமிழ்ப் பெருமக்கள் இத்தகு தமிழ்ப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடுமாறு வேண்டுகின்றோம்.
30-01-1997
தி.வ. ஆண்டு 2028
வசுமதி பதிப்பகத்தார்