தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இப்பதிப்பில் வந்துள்ள நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி

  

இப்பதிப்பில் வந்துள்ள நூற் பெயர்கள்

முதலியவற்றின்

முதற்குறிப்பகராதி

அகநா - அகநானூறு
சொல் - சொல்லதிகாரம்
அடிக் - அடிக் குறிப்பு
தண்டி - தண்டியலங்காரம்
அரசியற் - அரசியற் சருக்கம்
தனிப் - தனிப்பாடல்
ஆய்ச் - ஆய்ச்சியர் குரவை
திணைமாலை நூற் - திணைமாலை நூற்றைம்பது
ஆற்றுப் - ஆற்றுப் படலம்
திருவெழுகூற் - திருவெழு கூற்றிருக்கை
இ - கா, இ - கை - இக்காரிகை
துறவு - துறவுச் சருக்கம்
இராச - இராச பாரம்பரியம்
தொல் - தொல்காப்பியம்
இறை - இறையனாரகப் பொருள்
நகரச் - நகரச் சருக்கம்
உ - ம் - உதாரணம்
நவநீதப் - நவநீதப் பாட்டியல்
உரைச்சிறப் - உரைச் சிறப்புப் பாயிரம்
நள - நளவெண்பா
எச்ச - எச்சவியல்
நற் - நற்றிணை
எ - து - என்பது
நன் - நன்னூல்
எழுத் - எழுத்ததிகாரம்
நாட்டு - நாட்டுச் சருக்கம், நாட்டுப் படலம்
எ - று - என்றவாறு
நாலடி - நாலடி நானூறு
ஐங் - ஐங்குறுநூறு
நான்மணி - நான்மணிக்கடிகை
ஐந்திணைஐம் - ஐந்திணையைம்பது
பக் - பக்கம்
கம்ப - கம்பராமாயணம்
பட்டினப் - பட்டினப் பாலை
கல்யாணச் - கல்யாணச் சருக்கம்
படிக் - படிக்காசுப் புலவர்
கலி - கலித்தொகை
பழ - பழமொழி நானூறு
கலிங்கத்துப் - கலிங்கத்துப்பரணி
பாண்டிக் - பாண்டிக் கோவை
கா - காரிகை
பி - ம் - பிரதி பேதம்
குமரகுருபர - குமரகுருபரசுவாமிகள் பிரபந்தங்கள்
பு - வெ - புறப்பொருள் வெண்பா மாலை
குருகுல - குருகுலச் சருக்கம்
புறநா - புறநானூறு
குறள் - திருக்குறள்
பெருங் - பெருங்கதை
குறிப் - குறிப்புரை
பொருள் - பொருளதிகாரம்
குறுந் - குறுந்தொகை
பொன்வண்ணத் - பொன்வண்ணத் தந்தாதி
கோடீச் - கோடீச்சுரக் கோவை
மயிலை - மயிலைநாதருரை
சங்கர - சங்கர நமச்சிவாயருரை
மலைபடு - மலைபடு கடாம்
சரபேந்திர - சரபேந்திர பூபாலர் குறவஞ்சி
முத்தொள் - முத்தொள்ளாயிரம்
சிராமலைக் - சிராமலைக்கோவை
முதுமொழிக் - முதுமொழிக் காஞ்சி
சிலப் - சிலப்பதிகாரம்
முருகு - திருமுருகாற்றுப் படை
சிறப் - சிறப்புப்பாயிரம்
மேற் - மேற்கோள்
சீய - சீயவதைச் சருக்கம்
யா - வி - யாப்பருங்கல விருத்தி
சீவக - சீவக சிந்தாமணி
வி - பா - வில்லிபாரதம்
சூ - சூத்திரம்
 
சூளா - சூளாமணி


புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 15:21:05(இந்திய நேரம்)