தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


 நேமிநாதம்

சிறப்புப் பாயிரம்

எழுத்து அதிகாரம்
 

எண்ணும் பெயரு முறையும் இயன்றதற்பின்
நண்ணிவரு மாத்திரையு நற்பிறப்பும் -கண்ணா
வடிவும் புணர்ச்சியும் ஆயவோர் ஏழும்
கடியமரும் கூந்தலாய் காண்.

 

சொல் அதிகாரம்
 
 
தொல்காப் பியக்கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்
பல்காற்கொண் டோடும் படகென்ப -பல்கோட்டுக்
கோமிகா மற்புலனை வெல்லும் குணவீர
நேமிநா தத்தி னெறி.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 19:50:46(இந்திய நேரம்)