தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU-ந

அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

நகுதல்
...
மலர்தல் 269
நக்கர்
...
சிவபெருமான் 151
நமரங்காள்
...
நம்மவரே 115, 258
நரந்தம்
...
நாரத்தை, மணம் 139
நற
...
தேன் 73
நறை
...
தேன் 139
நனந்தலை
...
அகலிடம் 56
நாய்கன்
...
வணிகன் 170
நாய்கீர்
...
வணிகீர் 128, 242
நாற்றுதல்
...
தொங்க விடுதல் 74
நிசிசரன்
...
அரக்கன் 175
நித்திலம்
...
முத்து 147, 151
நிரப்பு
...
வறுமை 179
நிரைத்தல்
...
வரிசைப்படல் 72
நிவத்தல்
...
உயர்தல் 78, 169, 203
நிழல்
...
ஒளி 162
நிறை
...
நெஞ்சை நிறுத்துதல் 86, 164, 169
நென்னல்
...
நேற்றைநாள் 177
நொ
...
துன்பம் 177, 217, 247
நோன்மை
...
தவம் 102, 114

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 02:47:51(இந்திய நேரம்)