தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சுருக்கக் குறியீட்டு விளக்கம்


சுருக்கக் குறியீட்டு விளக்கம்
p30
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
அகத். அகத்.,சரு.
-
அகத்தியர் சருக்கம்
அ.ச.ஞா.
-
பேரா. அ.ச. ஞானசம்பந்தன்
அத்.
-
அத்தியாயம்
அருட்.
-
அருட்பேறடைந்த சருக்கம்
அருணகிரி.
-
அருணகிரிநாதர் புராணம்
அருணகிரி. வில்லி.
-
அருணகிரிநாதர் புராணம், வில்லிபுத்தூராழ்வார் வாதச் சருக்கம்
அலங்.
-
அலங்காரம்
அறிவுத்.
-
அறிவுத்தன்மைப்புலவர் சருக்கம்
அறுவகை.
-
அறுவகை இலக்கணம்
ஆரணியம்.
-
ஆரணிய காண்டம்
இலக்.விளக்.
-
இலக்கண விளக்கம்
இலாவண.
-
இலாவண காண்டம்
இளம்.
-
இளம்பூரணம்
இறை. களவியல்.
-
இறையனார் களவியலுரை
உவமா. சங்கிரகம்
-
உ.வமான சங்கிரகம்
உற்பத்தி.
-
உற்பத்தி காண்டம்
எழுத்து.
-
எழுத்ததிகாரம்
ஏழாம்.
-
ஏழாம் இலக்கணம்
ஐங்குறு.
-
ஐங் குறுநூறு
ஒட்டக்.
-
ஒட்டக்கூத்தர் சருக்கம்
கங்கைப்.
-
கங்கைப்படலம்
கச்சியப்பர்.
-
கச்சியப்பர் சருக்கம்
கந்த.
-
கந்தபுராணம்

புதுப்பிக்கபட்ட நாள் : 30-11-2017 19:35:52(இந்திய நேரம்)