தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி


ஸ்ரீ :

விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

(எண்-பக்க எண்)


அக்கரச்சுதகத்திலோர்பேதம்,
502.
அக்கரச்சுதகம்,
472.
அக்கரவருத்தனை,
473.
அகத்தியம்,
8.
அகத்தியன்,
22.
அகத்தி லிறைச்சிப்பொருள் மிகுதியும் தலைவன் கொடுமைகூறுமிடத்தும், சிறுபான்மை ஏனை யுவப்பினும்வருமென்பது,
271.
அகரக்குற்றுயிர்மடக்கு,
462.
அகரம் - அந்தணரிருக்கை,
426.
அகன்றணைவுகூறல்,
457.
அச்சத்தைச்சார்ந்தபெருமிதம்,
195.
அச்சத்தைச்சார்ந்தமருட்கை,
308, 309.
அச்சம் நால்வகைத்தென்பது,
302
அச்சுதன் - அழிவிலாதான்,
520.
அசங்கதியலங்காரம்,
313.
அசங்கதியலங்காரம் சிலேடையுடன் விரவியும்வரு மென்பது,
314.
அசைவுப்பொருள்பற்றிவந்த அழுகை,
303.
அட்டபுயகரம் - ஒருதிருப்பதி,
381.
அடம்பு,
428.
அடலெடுத்துரைத்தல்,
301.
அடிதோறுமீரிடத்துவரும்மூவகைமடக்கு,
403, 432.
அடிமுதன்மடக்குப்பதினைந்து,
380-387. .
அடியார்க்குநல்லார்,
311.
அடியிடைமடக்குப்பதினைந்து,
387-397.
அடியிறுதிமடக்குப்பதினைந்து,
397-403.
அடைபொதுவாய்ப்பொருள்வேறுபட்டுப்பண்புநிலைக்களனாகத் தோன்றிய ஒட்டு,
211.
அடையடுத்துவந்தஉவமவுருவகம்,
187.
அடைவிபரீதப்பட்டுப் பொருள்வேறு பட்டது,
213.
அணங்குபற்றியநடுக்கம்,
302.
அணிபெறுஞ்செய்யுளின் பெயரும் முறையுந்தொகையும்,
51, 52, 53,  
அணியியல்,
19.
அணியென்னுப்பெயர்க்காரணம்
106.
அணைந்தவழியூடல்,
199, 202.
அத்தச்சிலேடை,
396.
அத்தச்சிலேடையுவமை,
164.
அத்தம்-பொன்மலை,
437.
அத்திகிரி,
74, 117, 157, 262, 317, 322, 424, 450, 452, 466, 467.
அத்தியூர்,
288.
அதிகவலங்காரம்,
275.
அதிசயம் இடம் சினை காலமென்பவற்றோடும்வருமென்பது,
236.
அதிசயவலங்காரத்தின் கூறுபாடு,
234.
அதிசயவலங்காரம்,
234.
அதிசயவுவமை,
190.
அந்தாதிமடக்கு,
456, 457.
அந்தாதியுவமை,
151.
அந்தாமம் - பரமபதம்,
325.
அநியமவுவமை,
144, 145.
அநேகாங்கவுருவகம்,
182.
அபநுதி, சிலேடையினும் விரவிவரு மென்பது,
340.
அபநுதியலங்காரம்,
339.
அபநுதியுருவகம்,
187.
அபேதத்தைப் பேதமாக்கிய சிலேடை வாய்பாட்டான்வந்தஅற்புதவுவமை,
189.
அம்பொன்மணிக்கூடம்,
261, 341.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 20:40:19(இந்திய நேரம்)