தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

38
விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

தூதுநிலையுரைத்தல்,
318.
தூதுவென்றி,
96, 341, 415.
தூதொருப்படுத்தல்,
351.
தெய்வச்சிலைப்பெருமாள் - (திருப்புல்லாணிமால்),
355.
தெய்வத்தைமகிழ்தல்,
319.
தெய்வத்தைவியத்தல்,
307.
தெரிந்துதெளிதல்,
230, 336.
தெளிவதிசயம்,
236.
தென்றிருப்பேரை,
104, 124, 157, 184.
தேத்த - மிகுந்த,
429.
தேற்றாங்கொட்டையாற்கலங்கல்நீரைத் தெளிக்கலாமென்பது,
211.
தொகுத்தமொழியின் வகுத்தனகோடல்,
13.
தொகுத்தமொழியின்வகுத்தன கோடல், சொல்லின்முடிவின் அப்பொருண் முடித்தல் என்ற இரண்டும் ஒன்றேயென்பது,
13.
தொகுத்துமுடித்தல்,
524.
தொகைநிலைச்செய்யுளாமாறு,
73.
தொகைபெறநாட்டல்,
12.
தொகையுருவகம்,
173.
தொகையுவமையிலக்கணம்,
128.
தொகையுவமையினொழிபு,
158.
தொகைவிரியுருவகம்,
174.
தொகைவிரியுவமை,
132.
தொகைவிரியுவமைகளின் கூறுபாடு,
133.
தொடர்நிலைச்செய்யுளின் கூறுபாடு,
73.
தொடரெழுத்துமொழியேயன்றி ஒரெழுத்தே பெயர்த்தும் மடக்குவதும் மடக்காமென்பது,
377.
தொல்காப்பிய அகத்திணையியல்,
204.
தொல்காப்பியப் பொருளியல்,
205, 271.
தொல்காப்பியம்,
130, 368.
தொல்காப்பியர்,
152, 271.
தொலைவில்லிமங்கலம்,
266.
தொழில் (பரிகரத்தினுள்)
349.
தொழில்வேற்றுமை,
222.
தொழிலதிசயம்,
235.
தொழிற்குறைவிசேடம்,
284.
தொன்று-பழமை,
425.
தோரியமடந்தை,
519.
தோழிக் கவயவங்கூறல்,
131.
தோழி தலைவனையியற்பழித்தல்,
199.
தோழி நிலவுகண்டழுங்கல்,
242.
தோழியியற்பழித்துரைத்தல்,
350.
தோழியைக்காட்டென்றல்,
388.
ந-இல்லையென்னும் பொருளுணர்த்து மென்பது,
453.
ந என்பது சிறப்புப்பொருட்டு மொழிக்கு முதலிற்சேர்க்கப்பட்டுவருமென்பது,
453.
நக்கீரர்,
134.
நகம் - பாம்பு,
453.
நகர்காட்டல்,
386.
நகரடைந்தமை கூறல்,
120.
நகரவாழ்த்து,
71, 116, 161, 167, 233, 235, 254, 256, 258, 260, 261, 276, 289, 322, 344, 382, 402, 417, 421, 460.
நகு-மிளிர்,
453.
நகைத்துரை,
333.
நகைநான்குவகைப்படுமென்பது,
306.
நங்கையார்,
263.
நச்சினார்க்கினியர்,
18, 21.
நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்திற்குக் காண்டிகையுரைசெய்தாரென்பது,
368.
நசைஇய-விரும்பப்பட்டன,
499.
நட்புருவகம்,
180.
நடிக்குங்கால் இசையை மெய்யினும் இயலைக் கையினும் தாளத்தைப் பரதத்தினுங்காட்டி நடிக்கவேண்டுவது மரபென்பது,
519.
நடிக்குங்கால் ஒற்றையிற்செய்த கைத்தொழிலும் இரட்டையிற்செய்த கைத்தொழிலும் தம்முண்மயங்காது வரவேண்டுமென்பது,
519.
நடு - இடை,
505.
நடுங்கநாட்டம்,
388.
நதிவாழ்த்து,
179, 344.
நந்திபுரவிண்ணகர்,
275.
நம்பெருமாள்மும்மணிக்கோவை,
75.
நம்பெருமாள்மும்மணிக்கோவைவிருத்தியுரை,
189, 199, 205, 359.
நம்மாழ்வார்க்குரிய தசாங்கங்கள்,
93.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:40:55(இந்திய நேரம்)