தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
49

வினாவுத்தரம்,
476.
வினைக்குறிப்புக்கொண்டுமுற்றினகாபாலிகாந்தியகுளகம்,
69
வினைக்குறிப்புக்கொண்டுமுற்றின யுகளகமத்தியகுளகம்,
63.
வினைக்குறிப்புக்கொண்டுமுற்றின யுகளகாந்தியகுளகம்,
34.
வினைகொண்டுமுற்றின- காபாலிகாந்தியகுளகம்,
68.
வினைகொண்டுமுற்றின- சாந்தானிகாதிகுளகம்,
65.
வினைகொண்டுமுற்றின- யுகளகமத்தியகுளகம்,
62.
வினைகொண்டுமுற்றின- புகளகாதிகுளகம்,
62.
வினைகொண்டுமுற்றின- யுகளாந்தியகுளகம்,
63
வினைஞாபகவேது,
293.
வினைத்தன்மை,
115.
வினைநிலைக்களனாகத்தோன்றினஒட்டு,
210, 211.
வினைப்புணர்நிலையலங்காரம்,
316.
வினைப்பெயர்கொண்டுமுற்றின-அந்தியகுளகம்,
72.
வினைப்பெயர்கொண்டுமுற்றின- காபாலிகாந்தியகுளகம்,
69.
வினைப்பெயர்கொண்டுமுற்றின- சாந்தானிகாந்தியகுளகம்,
67.
வினைப்பெயர்கொண்டுமுற்றின- யுகளகாந்தியகுளகம்,
64.
வினையுவம்போலி,
194.
வினையுவமம்,
119.
வினையெதிர்மறுத்துப் பொருள்புலப்படுத்தல்விபாவனை,
321.
வினையொடுபெயர் நிரனிறை,
266.
வினையொடுபெயர் எதிர்நிரனிறை,
266.
வினையொடுவினை நிரனிறை,
265.
வினையொடுவினை எதிர்நிரனிறை,
265, 266.
வினைவயிற்பிரிதல்,
429.
வெஃகா,
339.
வெகுளியைச்சார்ந்தவுவகை,
197.
வெகுளிவிலக்கு,
337.
வெண்பாமாலைவாகைத்திணை,
42.
வெள்ளக்குளம்,
185, 386.
வெளிப்படையாய்வந்த பொதுநீங்குவமை,
153.
வெறிவிலக்கு,
158, 331.
வென்றதொத்ததென்றல்,
157.
வேண்டாதுகூறிவேண்டியது முடித்தல் உத்திவிசேடமென்பது,
19.
“வேண்டியகல்வி யாண்டுமூன்றிறவாது” என்பதன் பொருள்,
13-14.
வேணவா - வேட்கைப்பெருக்கம்,
120.
வேந்தர்க்குற்றுழி,
309.
வேலனையழைத்தல்,
305.
வேலாவலயம் - பூமி,
327.
வேழம்வினாதல்,
389.
வேற்றுப்பொருள்வைப்பலங்காரம்,
316.
வேற்றுப்பொருள்வைப்பலங்காரம் எட்டுவகைப்படுமென்பது,
317.
வேற்றுப்பொருள்வைப்புமுன்னவிலக்கு,
338.
வேற்றுமையலங்காரத்தின்கூறுபாடு,
319.
வேற்றுமையலங்காரம்,
218.
வேற்றுமையலங்காரம் பிறவலங்காரங்களோடு கூடியும் வருமென்பது,
222.
வேற்றுமையலங்காரம் பொருள்முதலியநான் கோடும்வருமென்பது,
220-221.
வேறுபலகுழீஇய பலபொருளுவமை,
137-138.
வைகுந்தம்,
44, 343.
வைதருப்பகாந்தம்,
102.
வைதருப்பகுணாலங்காரம்பத்து,
83.
வைதருப்பகௌடபாகம்பாகுபடுமாறு,
79.
வைதருப்பச் சமநிலை,
94.
வைதருப்பச் செறிவு,
90.
வைதருப்பச் சொல்லின்பம்,
86.
வைதருப்பத் தெளிவு,
89.
வைதருப்பத்தெளிவுக்குச் சொல்லின் முடிவாற்பொருடோன்றுதல்,
89.
வைதருப்பபாகம்,
80-81.
வைதருப்பமுதலிய கவிகளின்பெயர்கள் அக்கவிகளைப்பாடும்புலவர்களுக்கு மாமென்பது,
80.
வைதருப்பமுதலிய மூன்றுபாகச்சொல்லின்பமும், மூன்றுநெறியார்க்கும் ஒரு தன்மைத்தாம் பொருளின்பமும்,
85, 86.
வைதருப்பமுதலியமூன்றுபாகமும்பலவடியான்வருமொருசெய்யுளின்கண்ணே பலவடிதோறும் விரவியும் பேதித்தும்வருமென்பது,
82-83.
வைதருப்ப வலி,
101.
வைதருப்ப வின்னிசை,
95.
வைதருப்ப வுதாரம்,
97.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:43:53(இந்திய நேரம்)