தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சித்திரபத்திரங்கள்

மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்.

-------

1. நான்காரச்சக்கரபெந்தம்

477 -ஆம்பக்கத்திலுள்ளது

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா.

இது, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று அடுத்த ஆரின்வழி நடுவடைந்து முதலடிமுற்றி, மறித்தும் நடுவுநின்று அவ்வாரின்வழி திரும்பி யிடஞ்சென்று அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடிமுற்றி, அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளுஞ்சென்று முற்றியவாறு காண்க.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 16:16:42(இந்திய நேரம்)