தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பைங்கால் கொக்கின்


பைங்கால் கொக்கின்

122. நெய்தல்
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:05:47(இந்திய நேரம்)