Primary tabs
பரிநரியாக்கியபடலம்
சையாதிகதையுரைத்தவத்தியாயம்
பாயிரம்
(8)வாமனாவதார முரைத்த வத்தியாயம்
மாமனாகவந்து வழக்குரைத்தபடலம்
மாயப்பசுவைவதைத்தபடலம்
வரகுணனுக்குச் சிவலோகம்
பிரபுதேவர்வந்தகதி
காட்டியபடலம்
மாயையினுற்பத்திகதி
வன்னியுங்கிணறுமிலிங்கமு
மழைத்த படலம்
பத்திராயுவுக்கு அரசியலளித்தவத்தியாயம்
கந்ததீர்த்தச்சருக்கம்
உழிஞைப்படலம்
இயற்பா
பெருந்திணைப்படலம்
திருச்சந்தவிருத்தம்
வென்றிப்பெருந்திணை
பெரியாழ்வார்திருமொழி
கழறிற்றறிவார் நாயனார் புராணம்
கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
குண்டலகேசிவாதச்சருக்கம்
சிறுத்தொண்ட நாயனார்புராணம்
சேக்கிழார்
அரசாட்சிப்படலம்
திருநாட்டுச்சிறப்பு
கைக்கிளைப்படலம்
சிறப்புப்பாயிரம்
நகர்நீங்குபடலம்
கெசானனர் திருவவதாரப்படலம்
போதுகொய்படலம்
மாலைப்படலம்
இராசசூயச்சருக்கம்
வேற்றுருவமைந்தபடலம்
எட்டாம்போர்ச்சருக்கம்
காண்டவதகனச்சருக்கம்
மூத்தநாயனார் திருவிரட்டைமணி மாலை
நான்காம்போர்ச்சருக்கம்
மணிமான்வதைச்சருக்கம்
உருக்குமிணியூடறீர்த்தவத்தியாயம்
சோரச்சருக்கம்
சகடமுதைத்த வத்தியாயம்
சுபத்திரை மணமுரைத்த வத்தியாயம்
பிரத்துமனன் மணம்புரியத்தியாயம்
இவற்றுள் சில நூல்கள் முதற் சம்புடத்தில் எடுத்துக்காட்டப் பெற்றிருந்தும் உட்பிரிவுகளின் வேறுபாட்டால் இதிலும் எடுத்துக்காட்ட வேண்டியவையாயிருந்தமையால் அந்நூல்கள் இவை என்பதற்கு அறிகுறியாக அந்நூற்பெயர்களின் இருபக்கத்தும் இருதலைப் பகரம் [ ] அமைக்கப் பெற்றிருக்கிறது. அதனில் இல்லாது, இச்சம்புடத்தில் எடுத்துக் காட்டப்பெற்ற நூல்கள்; (18)
மற்றும் சிலவாம்.