தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

எமக்கே கலங்கல் தருமே

எமக்கே கலங்கல் தருமே
298
எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே, இனியே
நேரார் ஆர் எயில் முற்றி,
5
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே.
திணை கரந்தை; துறை நெடுமொழி.
ஆலியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:58:00(இந்திய நேரம்)