27
சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை
[
வஞ்சிமாநகர்ப்புறத்துச்
சமயக்கணக்கர்
நவைஅறு
நன்பொருள் உரைமி னோஎனச்
சமயக்
கணக்கர் தம்திறம் சார்ந்து
வைதிக
மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள்
எய்திநின் கடைப்பிடி இயம்புஎன,
5
வேத வியாதனும்
கிருத கோடியும்
ஏதம்இல்
சைமினி எனும்இவ் ஆசிரியர்
பத்தும்
எட்டும் ஆறும் பண்புஉறத்
தத்தம்
வகையால் தாம்பகர்ந் திட்டனர்
காண்டல்
கருதல் உவமம் ஆகமம்
10
ஆண்டைய
அருத்தா பத்தியோடு இயல்பு
ஐதிகம்
அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்திஉண்
டாம்நெறி என்றுஇவை தம்மால்
பொருளின்
உண்மை புலம்கொளல் வேண்டும்
மருள்இல்
காட்சி ஐவகை ஆகும்
15
கண்ணால்
வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய
மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும்
மெய்யால் ஊறும்எனச் சொன்ன
இவைஇவை
கண்டுகேட்டு உயிர்த்துஉண்டு உற்றுத்
துக்கமும்
சுகமும் எனத்துயக்கு அறஅறிந்து
20
உயிரும்
வாயிலும் மனமும்ஊறு இன்றிப்
பயில்ஒளி
யொடுபொருள் இடம்பழுது இன்றிச்
சுட்டல்
திரிதல் கவர்கோடல் தோன்றாது
குணம்கிரி
யையின் அறிவது ஆகும்.
குறிக்கொள்
அனுமா னத்துஅனு மேயத்
தகைமை
உணரும் தன்மையது ஆகும்.
மூவகை
உற்றுஅது பொதுஎச்சம் முதல்ஆம்
பொதுஎனப்
படுவது சாதன சாத்தியம்
30
இவைஅந்
நுவயம் இன்றாய் இருந்தும்
கடம்திகழ்
யானைக் கானவொலி கேட்டோன்
உடங்குஎழில்
யானைஅங்கு உண்டுஎன உணர்தல்
எச்சம்
என்பது வெள்ளஏ துவினால்
நிச்சயித்து
அத்தலை மழைநிகழ்வு உரைத்தல்
35
முதல்என
மொழிவது கருக்கொள் முகில்கண்டு
இதுமழை
பெய்யும் எனஇயம் பிடுதல்
என்னும்
ஏதுவின் ஒன்றுமுக் காலம்
தன்னில்
ஒன்றில் சார்ந்துஉளது ஆகி
125
வேற்றுஇயல்பு
எய்தும் விபரீ தத்தால்
தீதுஉற்று
யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப்
பிறந்துஒன்று ஒன்றில் புகுதா
முதுநீர்
அணுநில அணுவாய்த் திரியா
130
ஒன்றிரண்
டாகிப் பிளப்பதும் செய்யா
அன்றியும்
அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும்
தாழும் உயர்வதும் செய்யும்
குலாமலை
பிறவாக் கூடும் பலவும்
பின்னையும்
பிரிந்துதம் தன்மைய ஆகும்
135
மன்னிய
வயிரமாய்ச் செறிந்துவற் பமும்ஆம்
வேயாய்த்
துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா
மதிபோல் செழுநில வரைப்பாம்
நிறைந்தஇவ்
அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும்
ஒத்தும் கூடா வரிசையின்
140
ஒன்று
முக்கால் அரைகா லாய்உறும்
துன்றும்மிக்
கதனால் பெயர்சொலப் படுமே
இக்குணத்து
அடைந்தால் அல்லது நிலனாய்ச்
சிக்கென்
பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச்
சுடுவதும் காற்றாய் வீசலும்
145
ஆய தொழிலை
அடைந்திட மாட்டா
ஓர்அணுத்
தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார்
பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப்
போதில் ஒருமயிர் அறியார்
சாலத்
திரள்மயிர் தோற்றுதல் சாலும்
150
கரும்ம்
பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம்
பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன்
பிறப்பும் வெண்ண் பிறப்பும்
எனறுஇவ்
வாறு பிறப்பினும் மேவிப்
பண்புஉறு
வரிசையிற் பால்பட்டுப் பிறந்தோர்
155
கழிவெண்
பிறப்பில் கலந்துவீடு அணைகுவர்
அழியல்
வேண்டார் அதுஉறற் பாலார்
இதுசெம்
போக்கின் இயல்புஇது தப்பும்
அதுமண்
டலம்என்று அறியல் வேண்டும்
பெறுதலும்
இழத்தலும் இடையூறு உறுதலும்
160
உறும்இடத்து
எய்தலும் துக்கசுகம் உறுதலும்
பெரிதவை
நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில்
பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும்
துன்பமும் இவையும்அணு எனத்தகும்
முன்உள
ஊழே பின்னும்உறு விப்பது
165
மற்கலி
நூலின் வகைஇது என்ன,
சொல்தடு
மாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட
வாதியை நீஉரை நின்னால்
புகழும்
தலைவன்யார் நூல்பொருள் யாவை
அப்பொருள்
நிகழ்வும் கட்டும் வீடும்
170
மெய்ப்பட
விளம்புஎன, விளம்பல் உறுவோன்
இந்திரர்
தொழப்படும் இறைவன்எம் இறைவன்
தந்த
நூல்பொருள் தன்மாத்தி காயமும்
அதன்மாத்தி
காயமும் காலா காயமும்
தீதுஇல்
சீவனும் பரமா ணுக்களும்
175
நல்வினை
யும்தீ வினையும்அவ் வினையால்
செய்வுறு
பந்தமும் வீடும்இத் திறத்த
ஆன்ற
பொருள்தன் தன்மைய தாயும்
தோன்றுசார்வு
ஒன்றின் தன்மைய தாயும்
அநித்தமும்
நித்தமும் ஆகி நின்று
180
நுனித்த
குணத்துஓர் கணத்தின் கண்ணே
தோற்றமும்
நிலையும் கேடும் என்னும்
மாற்றுஅரு
மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம்
முளைத்து நிகழ்தல் அநித்தியம்
நிம்பத்து
அப்பொருள் அன்மை அநித்தியம்
185
பயற்றுத்
தன்மை கெடாதுகும் மாயம்
இயற்றி
அப்பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்தி
காயம் தான்எங்கும் உளதாய்ப்
பொருள்களை
நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்
தாகிய தன்மாத்தி காயமும்
190
எப்பொருள்
களையும் நிறுத்தல் இயற்றும்
காலம்
கணிகம் எனும்குறு நிகழ்ச்சியும்
ஏலும்
கற்பத் தின்நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும்ஆ
காயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும்இடம்
கொடுக்கும் புரிவிற்று ஆகும்
195
சீவன்
உடம்போடு ஒத்துக் கூடித்
தாஇல்சுவை
முதலிய புலன்களை நுகரும்
ஓர்அணு
புற்கலம் புறவுரு
வாகும்
சீர்சால்
நல்வினை தீவினை அவைசெயும்
வருவழி
இரண்டையும் மாற்றி முன்செய்
200
அருவினைப்
பயன்அனு பவித்துஅறுத் திடுதல்
அதுவீடு
ஆகும் என்றனன், அவன்பின்
இதுசாங்
கியமதம் என்றுஎடுத்து உரைப்போன்
தனைஅறிவு
அரிதாய்த் தான்முக் குணமாய்
மனநிகழ்வு
இன்றி மாண்புஅமை பொதுவாய்
205
எல்லாப்
பொருளும் தோன்றுதற்கு இடம்எனச்
சொல்லுதல்
மூலப் பகுதிசித் தத்து
மான்என்று
உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்கண்ஆ
காயம் வெளிப்பட் டதன்கண்
வாயு
வெளிப்பட்டு அதன்கண் அங்கி
210
யானது
வெளிப்பட்டு அதன்கண் அப்பின்
தன்மை
வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு
அவற்றின்
கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு
ஆர்ப்புஉறு
மனத்துஆங் கார விகாரமும்
ஆகா
யத்தில் செவிஒலி விகாரமும்
215
வாயுவில்
தொக்கும் ஊறுஎனும் விகாரமும்
அங்கியில்
கண்ணும் ஒளியுமாம் விகாரமும்
தங்கிய
அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும்
நிலக்கண்
மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்டு
இவற்றின் தொக்கு விகாரமாய்
220
வாக்குப்
பாணிபாத பாயுருஉபத் தம்என
ஆக்கிய
இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த
பூத விகாரத்
தால்மலை மரம்முதல்
ஓதிய
வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த
வழியே இவைசென்று அடங்கி
225
அந்தம்இல்
பிரளய மாய்இறும் அளவும்
ஒன்றாய்
எங்கும் பரந்துநித் தியம்ஆம்
அறிதற்கு
எளிதாய் முக்குணம் அன்றிப்
பொறிஉணர்
விக்கும் பொதுவும் அன்றிப்
எப்பொரு
ளும்தோன் றுதற்குஇடம் அன்றி
230
அப்பொருள்
எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
ஒன்றாய்
எங்கும் பரந்துநித் தியமாய்
நின்றுஉள
உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம்ஆர்
பொருள்கள் இருபத் தைந்துஉள
235
மெய்வாய்
கண்மூக் குச்செவி தாமே
உறுசுவை
ஒளிஊறு ஓசைநாற் றம்மே
வாக்குப்
பாணி பாதபாயு ருபத்தம்
ஆக்கும்
மனோபுத்தி ஆங்கார சித்தம்
உயிர்எனும்
ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச்
240
செயிர்அறச்
செப்பிய திறமும் கேட்டு,
வைசே
டிகநின் வழக்குஉரை என்னப்
பொய்தீர்
பொருளும் குணமும் கருமமும்
சாமா
னியமும் விசேடமும் கூட்டமும்
ஆம்ஆறு
கூறும் அதில்பொருள் என்பது
245
குணமும்
தொழிலும் உடைத்தாய் எத்தொகைப்
பொருளுக்கும்
ஏதுவாம் அப்பொருள் ஒன்பான்
ஞாலம்நீர்
தீவளி ஆகா யம்திசை
காலம்
ஆன்மா மனம்இவற் றுள்நிலம்
ஒலிஊறு
நிறம்சுவை நாற்றமொடு ஐந்தும்
250
பயில்குணம்
உடைத்து நின்ற நான்கும்
சுவைமுதல்
ஒரோகுணம் அவைகுறைவு உடைய
ஓசை
ஊறு நிறம்நாற் றம்சுவை
மாசுஇல்
பெருமை சிறுமை வன்மை
மென்மை
சீர்மை நொய்ம்மை வடிவம்
255
என்னும்
நீர்மை பக்கம்முதல் அனேகம்
கண்ணிய
பொருளின் குணங்கள் ஆகும்.
பொருளும்
குணமும் கருமம் இயற்றற்கு
உரிய
உண்மை தரும்முதல் போதுத்தான்
போதலும்
நிற்றலும் பொதுக்குணம் ஆதலின்
260
சாதலும்
நிகழ்தலும் அப்பொருள் தன்மை
ஒன்றுஅணு
கூட்டம் குணமும் குணியும்என்று
ஒன்றிய
வாதியும் உரைத்தனன், உடனே
பூத வாதியைப்
புகல்நீ என்னத்
தாதகிப்
பூவும் கட்டியும் இட்டு
265
மற்றும்
கூட்ட மதுக்களி பிறந்துஆங்கு
உற்றிடும்
பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு
அவ்வப் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறைஓ சையில்கெடும்
உயிரொடும்
கூட்டிய உணர்வுடைப் பூதமும்
270
உயிர்இல்
லாத உணர்வுஇல் பூதமும்
அவ்வப்
பூத வழிஅவை பிறக்கும்
மெய்வகை
இதுவே வேறுஉரை விகற்பமும்
உண்மைப்
பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு
அல்லது கருத்தளவு அழியும்
275
இம்மையும்
இம்மைப் பயனும்இப் பிறப்பே
பொய்ம்மை
மறுமைஉண் டாய்வினை துய்த்தல்
என்றலும்
எல்லா மார்க்கமும் கேட்டு
நன்றுஅல
ஆயினும் நான்மாறு உரைக்கிலேன்
பிறந்தமுற்
பிறப்பை எய்தப் பெறுதலின்
280
அறிந்தோர்
உண்டோ என்றுநக் கிடுதலும்
தெய்வ
மயக்கினும் கனாஉறு திறத்தினும்
மையல்
உறுவோர் மனம்வே றாம்வகை
ஐய அன்றி
இல்லையென் றலும்நின்
தந்தைதா
யரைஅனு மானத் தால்அலது
285
இந்த
ஞாலத்து எவ்வகை அறிவாய்
மெய்உணர்வு
இன்றிமெய்ப் பொருள்உணர்வு அரிய
ஐயம்
அல்லதுஇது சொல்லப் பெறாய்என
உள்வரிக்
கோலமோடு உன்னிய பொருள்உரைத்து
ஐவகைச்
சமயமும் அறிந்தனள் ஆங்குஎன்.
சமயக்கணக்கர்தம்
திறம் கேட்ட காதை முற்றிற்று.