தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kadavul Vaalthu - Moolam-மூலம்


 
கடவுள் வாழ்த்து
 

1.முன்தான் பெருமைக்கண் நின்றான்
     முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்
     தனக்கு என்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே
     உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன்தாள்
     சரண் நாங்களே.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:16:44(இந்திய நேரம்)