தனித்தொண்டர் திருநட்சத்திரங்கள் - அகர வரிசை
அறுபத்துமூன்று
நாயன்மார்களின்
திருநட்சத்திரங்கள்
திருத்தொண்டர்
- மாதம்
- நட்சத்திரம்
அதிபத்தர்
- ஆவணி
- ஆயிலியம்.
அப்பூதியார்
- தை
- சதயம்.
அமர்நீதியார்
- ஆனி
- பூரம்.
அரிவாட்டாயர்
- தை
- திருவாதிரை.
ஆனாயர்
- கார்த்திகை
- அத்தம்.
இசைஞானியார்
- சித்திரை
- சித்திரை.
இடங்கழியார்
- ஐப்பசி
- கார்த்திகை.
இயற்பகையார்
- மார்கழி
- உத்திரம்.
இளையான்குடிமாறர்
- ஆவணி
- மகம்.
உருத்திரபசுபதி
- புரட்டாசி
- அசுவினி.
எறிபத்தர்
- மாசி
- அத்தம்.
ஏயர்கோன்கலிக்காமர்
- ஆனி
- இரேவதி.
ஏனாதிநாதர்
- புரட்டாசி
- உத்திரம்.
ஐயடிகள்
- ஐப்பசி
- மூலம்.
கணநாதர்
- பங்குனி
- திருவாதிரை.
கணம்புல்லர்
- கார்த்திகை
- கார்த்திகை.
கண்ணப்பர்
- தை
- மிருகசீரிடம்.
கழற்சிங்கர்
- கைவாசி
- பரணி.
கலிக்கம்பர்
- தை
- இரேவதி.
காரியார்
- மாசி
- பூராடம்.
காரைக்காலம்மையார்
- பங்குனி
- சுவாதி.
குங்குலியக்கலயர்
- ஆவணி
- மூலம்.
குலச்சிறையார்
- ஆவணி
- அனுடம்.
கூற்றுவர்
- ஆடி
- திருவாதிரை.
கோச்செங்கட்சோழர்
- மாசி
- சதயம்.
கோட்புலியார்
- ஆடி
- கேட்டை.
சடையனார்
- மார்கழி
- திருவாதிரை.
சண்டேசர்
-
தை
-
உத்திரம்.
சத்தியார்
-
ஐப்பசி
-
பூசம்.
சாக்கியர்
-
மார்கழி
-
பூராடம்.
சிறப்புலியார்
-
கார்த்திகை
-
பூராடம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 12:56:21(இந்திய நேரம்)