தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருத்தொண்டர் திருநாமக்கோவையும்     உரைக்குறிப்புக்களும்


சிவமயம்

திருச்சிற்றம்பலம்


ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவா
அருளிச் செய்த

திருத்தொண்டர் திருநாமக்கோவை

மெய்யன்பர் நாமமெல்லாம் வெவ்வேறு போற்றிடவைங்
கையன் றிருவடியே காப்பு.

கலிவெண்பா

தில்லைவா ழந்தணர்கள் சீர்நீல கண்டனா
ரில்லை யளித்த வியற்பகையார் - தொல்லை
யிளையான் குடிமாறர் மெய்ப்பொருளர ரென்று
மிளையா விறன்மிண்டரின்ப - மளவுமமர்

5
நீதி யெறிபத்தர் நீண்டபுக ழேனாதி
நாதர்திருக் கண்ணப்பர் நற்கலயர் - மேதகுசீர்
மானக்கஞ் சாறரரி வாட்டாய ரானாயர்
ஞானத் திருமூர்த்தி நாயனார் - மேன்மை
முருகர் பசுபதியார் முன்னாளைப் போவார்
10
துரிசி றிருக்குறிப்புத் தொண்டர் - மருவுமறைச்
சண்டீசர் வாகீசர் தக்க குலச்சிறையார்
கொண்ட மிழலைக் குறும்பனார் - தொண்டுசெயு
நீள்காரைக் காலம்மை யப்பூதி நீலநக்கர்
மூளு நமிநந்தி முத்தமிழை - யாளுந்
15
திருஞான சம்பந்தர் செய்ய கலிக்காம
ரருண்மூலர் தண்டி யடிகள் - வருமூர்க்கர்
சோமாசி மாறனார் சாக்கியனார் சூழாக்கூர்
நாமார் சிறப்புலியார் நற்றொண்டி - னேமச்
சிறுத்தொண்டர் சேரமான் செய்ய கணநாதா
20
விறற்களந்தைக் கூற்றுவனார் விஞ்சைத் -

திறத்துமிகும்

பொய்யடிமை யில்லாப் புலவர் புகழ்ச்சோழர்
மொய்கொணர சிங்க முனையரைய - ரையரதி
பத்தர் கலிக்கம்பர் கலியர் பகர்சத்தி
கைத்தபுல னையடிகள் காடவர்கோன் -

மொய்த்தகணம்

25
புல்லனார் காரிநெடு மாறர்புகழ் வாயிலார்
நல்ல முனையடுவார் நாயனார் - மல்குகழற்
சிங்கரிடங்கழியார் தஞ்சைச் செருத்துணையார்
கொங்கார் புகழ்த் துணையார் கோட்புலியா -

ரங்கணர்க்குப்

பத்தராய்த் தாழ்வார் பரமனையே பாடுவார்
30
சித்தஞ் சிவன்பாலே சேர்த்துள்ளார் - நித்தமு
புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 14:29:16(இந்திய நேரம்)